Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

YouTubeஇல் நீங்கள் அதிகம் விரும்பிப் பார்த்த தமிழ்த் திரைப்பட முன்னோட்டங்கள்

இவ்வாண்டு பல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. 

வாசிப்புநேரம் -
YouTubeஇல் நீங்கள் அதிகம் விரும்பிப் பார்த்த தமிழ்த் திரைப்பட முன்னோட்டங்கள்

(படங்கள்: YouTube)

இவ்வாண்டு பல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவற்றில் சில திரையரங்குகளில் அமோகமாக ஓடின. சில, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை.

புதிய திரைப்படங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன முன்னோட்டக் காணொளிகள்.

இவ்வாண்டு வெளிவந்த முன்னோட்டக் காணொளிகளில் மக்களிடையே அதிகப் பரபரப்பை ஏற்படுத்திய காணொளிகள் இதோ...

1) சர்கார் ( 36 மில்லியன்)

2) காலா teaser ( 31.4 மில்லியன்)

3) 2.0 teaser (21.5 மில்லியன்)

4) மாரி 2 ( 20.9 மில்லியன் )

5) சாமி 2 (17.8 மில்லியன்)

இப்பட்டியலில் உங்களுக்கு அதிகம் பிடித்த படம் எது? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்