Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சமைப்போம்! சுவைப்போம்! - நெய் குக்கீஸ்

இந்திய உணவின் தனித்துவங்களில் ஒன்று அதன் தாளிப்புப் பொருள்களின் மணம். நெய், ஏலக்காய், பட்டை போன்றவற்றை, மேற்கத்திய குக்கீஸுடன் (cookies) இணைக்கும் இந்தப் பலகாரம், வீட்டிற்கு வரும் அனைவரின் மனத்தையும் கவரும்.

வாசிப்புநேரம் -

வீட்டில் மின்சார அடுப்பு இல்லாவிட்டாலும், குக்கீஸை இட்லிப் பானையில் செய்வது எப்படி என்று காட்டுகிறார் நவீன்!

தேவையான பொருள்கள்:

  • அரிசி மாவு
  • கடலை மாவு
  • தூள் செய்யப்பட்ட சர்க்கரை (powdered sugar)
  • ரவை
  • பட்டைத் தூள்
  • ஏலக்காய்த் தூள்
  • பிஸ்தா, பாதாம் துண்டுகள் (அலங்காரத்திற்காக)
  • நெய்
  • வெண்ணெய்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்