Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மூப்படையும் இதயத்தை இளமையாக்குகிறது உடற்பயிற்சி

ஆரோக்கியமான இதயத்தை வாழ்நாள் முழுவதும் பெற்றிருக்க, இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்குமாறு கூறுகின்றன அண்மைய ஆய்வுகள். வாரத்திற்குக் குறைந்தது நான்கு முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

வாசிப்புநேரம் -
மூப்படையும் இதயத்தை இளமையாக்குகிறது உடற்பயிற்சி

படம்: Pixabay

நியூயார்க்: ஆரோக்கியமான இதயத்தை வாழ்நாள் முழுவதும் பெற்றிருக்க, இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்குமாறு கூறுகின்றன அண்மைய ஆய்வுகள். வாரத்திற்குக் குறைந்தது நான்கு முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நூற்றுக்கணக்கானோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.

நடுத்தர வயதிலும் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால் இதயத்தை இளமையுடன் வைத்திருக்க முடியும். அதற்குப் போதுமான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்