Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஐஃபோனுக்கு வரவிருக்கும் 'சூப்பர் மாரியோ'

சான் பிரான்சிஸ்கோ: 'சூப்பர் மாரியோ' விளையாட்டை, App Store செயலிக் கடையிலிருந்து இனி கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். 

வாசிப்புநேரம் -

சான் பிரான்சிஸ்கோ: 'சூப்பர் மாரியோ' விளையாட்டை, App Store செயலிக் கடையிலிருந்து இனி கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். அந்த விளையாட்டு, ஐஃபோனில் விளையாடுவதற்கு உகந்தது என்று,'சூப்பர் மாரியோ'கதாபாத்திரத்தை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய ஷிங்கெரு மியாமோட்டோ கூறினார்.

புதிய தொழில்நுட்பத் தளங்களுக்கு ஏற்ப சூப்பர் மாரியோ தன்னை மேம்படுத்திவருவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், போக்கிமோன் கோ விளையாட்டை App Storeஇலிருந்து இம்மாத கடைசியிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று Apple, Ninteno, Niantic ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்