Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூரில், முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் தொடர்பான, கண்காட்சி

மனித உடற்பாகங்கள், திசுக்கள் ஆகியவற்றின் துல்லியமான மாதிரிகள் முதல்,வார்ப்பிரும்பு, செதுக்கப்பட்ட மரக்கட்டை போன்று காணப்படும் பொருட்கள் வரை.

வாசிப்புநேரம் -

மனித உடற்பாகங்கள், திசுக்கள் ஆகியவற்றின் துல்லியமான மாதிரிகள் முதல்,வார்ப்பிரும்பு, செதுக்கப்பட்ட மரக்கட்டை போன்று காணப்படும் பொருட்கள் வரை.

அவற்றின் தயாரிப்பில் 3D எனும் முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பம் வெகுவாக மேம்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை அது சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் தொழில்நுட்ப உற்பத்தியில் பெரிதாக உருவெடுக்கவில்லை.

பெரும்பாலான முப்பரிமாண அச்சுப் பொருட்கள் மென்மையற்றதாய், துளைகளைக் கொண்டிருக்கும்.

அவற்றைச் சரி செய்யவும் வேண்டியிருக்கும்.

ஆனால் காலப்போக்கில், உலோகம், பீங்கான் போன்ற மூலப் பொருட்களைக்கொண்டு சிறிய, துல்லியமான துகள்களை அச்சிடும் சாத்தியத்திற்குத் தொழில்நுட்பம் வழி வகுத்துள்ளது.

உதாரணத்திற்கு, ஆயிரம் உலோகத் துண்டுகள் தேவைப்பட்டால், அதற்கான அச்சுகள் தயாராவதற்கு முன்பு அவற்றை முப்பரிமாணத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அச்சடிக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்