Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

30 விநாடி விளம்பரங்களை நிறுத்தவுள்ள யூட்டியூப்

யூட்டியூப், 30 விநாடி விளம்பரங்களை அடுத்த ஆண்டு நிறுத்தும் என்று கூகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

யூட்டியூப், 30 விநாடி விளம்பரங்களை அடுத்த ஆண்டு நிறுத்தும் என்று கூகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக மற்ற விளம்பர முறைகளை அது செயல்படுத்தவுள்ளது.

6 விநாடி விளம்பரங்களும் 20 விநாடி விளம்பரங்களும் அவற்றில் அடங்கும்.

யூட்டியூப் காணொளிகளைப் பார்வையிடுவது பாதிக்கும் மேற்பட்ட கைபேசிப் பயனீட்டாளர்களே. 

30 விநாடி விளம்பரங்களால் பயனீட்டாளர்கள் காணொளிகளைப் பார்க்காமல் போக வாய்ப்பு இருப்பதாக கூகள் சொன்னது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்