Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

டுவிட்டருக்குக் கட்டணமா?

காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை டுவிட்டரில் மூழ்கிக்கிடப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்குச் சற்று வருத்தமான செய்தியாக இருக்கலாம்.

வாசிப்புநேரம் -

காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை டுவிட்டரில் மூழ்கிக்கிடப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்குச் சற்று வருத்தமான செய்தியாக இருக்கலாம்.

11 ஆண்டுகளால இலவசச் சேவை வழங்கிக்கொண்டுவரும் டுவிட்டர், சந்தா கட்டணத்துடனான சிறப்புப் பதிவை உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்துவருகிறது.

இதுவரை விளம்பரங்களை நம்பி செயல்பட்டுக்கொண்டிருந்த டுவிட்டர், அண்மை காலமாக போதிய விளம்பர வருமானம் இல்லாததால் சந்தா கட்டணம் வசூலிக்கும் யோசனையை ஆராய்ந்துவருகிறது.

அதற்கென நிபுணர்களுக்கான சிறப்புப் பதிவை உருவாக்கவும் அது யோசனை கொண்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்