Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

தொழில்நுட்பம்

கூகளின் புதிய அம்சம்: தகவல் நம்பகத்தன்மை சோதனை

கூகளின் புதிய அம்சம்: தகவல் நம்பகத்தன்மை சோதனை

வாசிப்புநேரம் -

அன்றாடம் பல்வேறு போலிச் செய்திகள் நம்மை வந்தடைகின்றன. எதை நம்புவது? எதை ஒதுக்கித் தள்ளுவது?

அதை ஓரளவு மதிப்பிட, கூகளின் புதிய அம்சம் உதவும். அதன் தேடல் பக்கத்தில் வரும் செய்திகளில் "நம்பகமான தளங்கள்" (Authoritative Sources) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனுடன் நம்பகத்தன்மை சோதிக்கப்பட்ட தளங்களின் பட்டியலும் காட்டப்படும்.

கூகுள் அதன் செய்தித் தளங்களில் அந்த அம்சத்தை சென்ற அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது வழக்கமான தேடல் பக்கங்களிலும் புதிய அம்சம் இடம்பெறவிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்