Images
  • samsung phone

சாம்சுங்கின் புதிய கைபேசி - என்ன எதிர்பார்க்கலாம்?

சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய கேலக்ஸி கைபேசிகள்,

S8, S8+ஆகிய இரு ரகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவை முறையே 5.8 இன்ச், 6.2 இன்ச் திரைகளைக் கொண்டுள்ளன. 

திரைகளில் எல்லைக் கோடுகள் இல்லை. இப்படிப் பற்பல புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் புதிய கேலக்ஸி கைபேசிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள .....


Top