Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புத்தகம் போல விரியக்கூடிய Microsoft-இன் புதிய திறன்பேசி

Microsoft நிறுவனம் புத்தகம் போல விரியக்கூடிய அதன் புதிய திறன்பேசியான Surface Duo-வை அறிமுகம் செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -
புத்தகம் போல விரியக்கூடிய Microsoft-இன் புதிய திறன்பேசி

படம்: AFP/HO

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Microsoft நிறுவனம் புத்தகம் போல விரியக்கூடிய அதன் புதிய திறன்பேசியான Surface Duo-வை அறிமுகம் செய்துள்ளது. 

இரண்டு திரைகளுடன் அந்தத் திறன்பேசி செயல்படுகிறது. 5.6 அங்குலம் அளவு கொண்டவை அந்தத் திரைகள்.

கால்சட்டைப் பையில் Surface Duo திறன்பேசியை எளிதாக வைத்துக்கொள்ளலாம். காகிதம் போல அந்தத் திறன்பேசி மெல்லியது. 

Android இயக்குதளத்தில் Surface Duo செயல்படும். அடுத்த ஆண்டின் இறுதியில் அந்தத் திறன்பேசிகள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்