Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கண்முன்னே பயிரிட்டு, பறித்து, நேரே தட்டில் பரிமாறினால் எப்படி இருக்கும்?

நாம் உண்ணும் காய்கறிகள் எங்கு, எவ்வாறு விளைவிக்கப்பட்டன என்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை.

வாசிப்புநேரம் -
கண்முன்னே பயிரிட்டு, பறித்து, நேரே தட்டில் பரிமாறினால் எப்படி இருக்கும்?

படம்: Pixabay

நாம் உண்ணும் காய்கறிகள் எங்கு, எவ்வாறு விளைவிக்கப்பட்டன என்பது பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை.

அதை நம் கண்முன்னே பயிரிட்டு, பறித்து, நேரே தட்டில் பரிமாறினால் எப்படி இருக்கும்? அத்தகைய ஓர் அனுபவத்தைத் தருகிறது ஜெர்மனியில் ஓர் உணவகம்.

உணவகத்தின் பெயர் குட் பேங்க். சிறிய உணவகம்தான். ஆனால் பெரிய பெயரெடுத்து வருகிறது.

சுற்றுப்பயணிகள், அக்கம்பக்கத்தில் இருக்கும் அலுவலக ஊழியர்கள்தான் இதன் வாடிக்கையாளர்கள். காய்கறிகளைப் பயிரிட பூமியில் ஓரிடம் வேண்டும் என்ற நிலையைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

உணவகத்தின் சுவர்ப்பகுதியே போதும். சாலட் உணவுக்குத் தேவையான கீரை வகைகள் அன்றாடம் சுவரிலேயே விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்