Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மெல்லும் வில்லை உங்களை ஒல்லியாக்கக் கூடும்: ஆய்வு

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலர், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். ஆனால் நடந்துகொண்டே மெல்லும் வில்லையை (chewing gum) மென்றால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மெல்லும் வில்லை உங்களை ஒல்லியாக்கக் கூடும்: ஆய்வு

படம்: Channel NewsAsia

உடல் எடையைக் குறைக்க, நம்மில் பலர், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். ஆனால் நடந்துகொண்டே மெல்லும் வில்லையை (chewing gum) மென்றால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வில் 21 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 46 பேரின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்பட்டது.

இயல்பான வேகத்தில் நடந்துகொண்டே மெல்லும் வில்லையை (chewing gum) மெல்லும் போது, அவர்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது.

உடற்பயிற்சியையும், வில்லை மெல்லுவதையும் சேர்த்துச் செய்யும்போது, எடையை இன்னும் முறையாகக் கண்காணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

The Journal of Physical Therapy Science சஞ்சிகையில் ஆய்வு வெளியிடப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்