Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செவ்வாய்க் கோளில் தண்ணீர்

ஆய்வாளர்கள் செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கக்கூடிய சாத்தியம் குறித்த முதல் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
செவ்வாய்க் கோளில் தண்ணீர்

படம்: Pixabay

ஆய்வாளர்கள் செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கக்கூடிய சாத்தியம் குறித்த முதல் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான தண்ணீரும் உயிரினம் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறும் இருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தாலிய ஆய்வுக் குழு 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஏரியைச் செவ்வாய்க் கோளில் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கோளின் பனிக்கட்டிப் பகுதியின் அடியில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்