Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனவுளைச்சலைக் குறைக்க எடைத் தூக்குதல் உதவுமா?

நம்மில் பலர், உடலைத் திடமாக வைத்து கொள்ள எடைத் தூக்குலாம்.

வாசிப்புநேரம் -
மனவுளைச்சலைக் குறைக்க எடைத் தூக்குதல் உதவுமா?

படம்: Daniel Apodaca/Unsplash

நியூயார்க்: நம்மில் பலர், உடலைத் திடமாக வைத்து கொள்ள எடைத் தூக்குலாம்.

கட்டான உடலைப் பெறுவதற்கு எடைத் தூக்குதல் துணை புரியும் எனலாம். ஆனால் எடைத் தூக்குவதன் மூலம் மனவுளைச்சல் குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக உடற்பயிற்சி மனவுளைச்சலைக் குறைக்க உதவுகிறது என்மதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ஒருவரின் பதற்ற நிலையைக் குறைக்க எடைத் தூக்குதல் உதவும் என்று 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்