Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானச் சன்னல்கள் ஏன் வட்ட வடிவில் உள்ளன?

விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் சிலருக்கு, விமானச் சன்னல்கள் ஏன் வட்டமாக உள்ளன என்னும் கேள்வி எழுந்திருக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -
விமானச் சன்னல்கள் ஏன் வட்ட வடிவில் உள்ளன?

படம்: Pixabay

விமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் சிலருக்கு, விமானச் சன்னல்கள் ஏன் வட்டமாக உள்ளன என்னும் கேள்வி எழுந்திருக்கக்கூடும்.

1954ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டு கோர விமான விபத்துகளே அதற்குக் காரணம். சதுர வடிவில் அப்போது அமைக்கப்பட்டிருந்த சன்னல்களின் கட்டமைப்பு வலுவில்லாமல் இருந்தது. சன்னலின் மூலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

வட்ட வடிவமாகச் சன்னல்கள் இருக்கும்போது, அந்த அழுத்தம் சரிசமமாகப் பகிரப்படுகிறது. அதன் மூலம் விமானத்தின் உடல்பகுதியின் உறுதியான தன்மை கட்டிக்காக்கப்படுகிறது.

தொடர்புடையவை

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்