Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலக சாக்லெட் தினம் இன்று... சாக்லெட் பற்றி சில தகவல்கள்

சாக்லெட் என்று சொன்னாலே பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் முகத்தில் புன்னகை பூக்கும். இன்று உலக சாக்லெட் தினம்.

வாசிப்புநேரம் -

சாக்லெட் என்று சொன்னாலே பெரியவர் சிறியவர் என அனைவருக்கும் முகத்தில் புன்னகை பூக்கும்.

இன்று உலக சாக்லெட் தினம்.

பலரும் விரும்பி சாப்பிடும் சாக்லெட் பற்றிய சில சுவையான குறிப்புகள் இதோ...

1) நீரிழிவு நோயைத் தடுக்கிறது சாக்லெட்

தினமும் ஒலிவ் எண்ணெய் கலந்த இனிப்பில்லாத சாக்லெட்டை உண்பதால், ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தமும் குறைவதாக இத்தாலிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சாக்லெட்டில் உள்ள மூலப்பொருள், Insulin சுரக்க உதவுகிறது.
ஆனால் அதன் பலனைப் பெற பெரிய அளவில் இனிப்பற்ற சாக்லெட்டை உட்கொள்ள வேண்டுமாம்.

2) மருந்தாக சாக்லெட்

1800களில் கசப்பான மருந்துகளை நோயாளிகளிடம் கொடுக்கும்போது, அவற்றில் சாக்லெட் கலக்கப்பட்டது.
மாத்திரைகள் உருவாக்கப்படும் முன்னர், கசப்பான கசாயங்களுடன் சாக்லெட்டும் சர்க்கரையும் சேர்க்கப்பட்டன.

3) இளஞ்சிவப்பு வகை சாக்லெட்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்