Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வூஹான் கிருமித்தொற்று எங்கு தொடங்கியது?

வூஹான் கிருமித் தொற்று உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
வூஹான் கிருமித்தொற்று எங்கு தொடங்கியது?

படம்: REUTERS/Stringer

வூஹான் கிருமித் தொற்று உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

வூஹான் வட்டாரத்தில் பரவத் தொடங்கிய கிருமி சூழலுக்கேற்ப உருமாறி மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.

அதனால் உலக நாடுகள் பல தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கிருமித் தொற்று எங்கு தொடங்கியது?

வூஹான் கிருமித்தொற்று எங்கு தொடங்கியது?



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்