Images
  • Singapore

கண்ணதாசன் விழா: ஜெயா ராதாகிருஷ்ணனுக்கு விருது

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் தமிழ்ப் படைப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இவ்வாண்டு திருவாட்டி ஜெயா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
பிரபல உள்ளூர்த் தொலைக்காட்சி நாடகங்களான வேட்டை, சத்திரியன், ஜனனி D/O மாதவன்-ஆகியவற்றுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதியுள்ளார் அவர்.

டேங்க் ரோடு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது.

Top