Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,161 பேர் மருத்துவமனையில்

சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 1,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,161 பேர் மருத்துவமனையில்

(கோப்புப் படம்: Marcus Mark Ramos)

சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 1,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர்: 199

தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுவோர்: 21

கவலைக்கிடமான நிலையில்: 58

தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாடு: 56.6%

வெள்ளிக்கிழமை (26 நவம்பர்) அன்று பதிவான விகிதத்தைவிட அது சற்று அதிகம்.

நேற்று (27 நவம்பர்) வசிப்பிடம் திரும்பியவர்கள்: 1,897

வசிப்பிடம் திரும்பியவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோர்: 329

இந்நிலையில் சுகாதார அமைச்சு இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாய்க் கண்காணிக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்