Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்-ஸ்கூட்டர் சேவைகளை வழங்க 10 நிறுவனங்கள் விண்ணப்பம்

பொது இடங்களில் மின்-ஸ்கூட்டர் சேவைகள் வழங்கும் உரிம விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நாளை இறுதி நாள். 

வாசிப்புநேரம் -
மின்-ஸ்கூட்டர் சேவைகளை வழங்க 10 நிறுவனங்கள் விண்ணப்பம்

கோப்புப் படம்: Todayonline

பொது இடங்களில் மின்-ஸ்கூட்டர் சேவைகள் வழங்கும் உரிம விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.

இதுவரை 10 நிறுவனங்கள் சந்தையில் நுழைய விண்ணப்பித்துள்ளதாக சேனல் நியூஸ்ஏஷியா உறுதிப்படுத்தியது.

Beam, GrabWheels, Helbiz, JustScoot by Anywheel, Lime, Neuron, Omni Sharing, QIQ, ScootBee, Telepod ஆகிய நிறுவனங்கள் சந்தையில் நுழைய ஆர்வம் காட்டியுள்ளன.

கண்காணிக்கும் வசதி, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி ஆகியவற்றைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் இடங்களை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தையும் மின்-ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்