Images

" மோட்டோர் ஷோ " கார் கண்காட்சியில் தானியக்கக் கார்கள்

தானியக்கக் கார்கள் பற்றி அதிகம் பேசப்படுவதுண்டு. அதனால் பல நன்மைகள் ஏற்படலாம், நேரம் மிச்சமாகலாம்.

அந்த அனுபவத்தை உணர வாய்ப்பளிக்கிறது இந்த ஆண்டின் " மோட்டோர் ஷோ "  (Motorshow) எனப்படும் கார் கண்காட்சி.

உங்கள் கருத்து

Top