Images
  • Singapore

'சொல்வளக் கையேடு' புத்தகம் - எத்தகைய பலனைத் தரும்?

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சொற்களின் தொகுப்பு 'சொல்வளக் கையேடு' புத்தகம். சென்ற வாரம் வெளியிடப்பட்ட அது, பல வருட முயற்சி. அதன் பின்னணி, சவால்கள் என்னென்ன? தொகுப்பு மக்களுக்கு எத்தகைய பலனைத் தரும்?

Top