Images
  • breast feeding
    (படம்:  Channel NewsAsia)

வேலைக்குத் திரும்பிய பிறகு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாயார்களுக்கு முதலாளிகளின் ஆதரவு தேவை

மகப்பேறுகாலத்துக்குப் பிறகு வேலைக்குத் திரும்பும் பெண்கள், பிள்ளைகளுக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அவர்களுக்கு முதலாளிகள் உரிய ஆதரவளிக்க வேண்டும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CapitaLand அலுவலக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அங்குள்ள "அன்னையர் அமுதூட்டும் அறை"களைப் பார்வையிட்டார்.

கட்டட உரிமையாளர்களும் மேம்பாட்டாளர்களும் அன்னையர் அமுதூட்டும் அறைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

உங்கள் கருத்து

Top