Images

பேறுகால நீரிழிவைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள் அறிமுகம்

சிங்கப்பூரில், கருவுற்றிருக்கும் பெண்கள், GDM எனும் பேறுகால நீரிழிவுச் சோதனைகளுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்படுவர்.

பேறுகால நீரிழிவு கட்டுப்படுத்தப்படுவதை மேலும் வலுப்படுத்தும் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து சோதனை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்து

Top