Images

சாதாரண நிலையில் தமிழ் பாடத்தை எடுத்துத் தேர்ச்சியடைந்த மாணவர்கள்

Subject-Based Banding எனப்படும் பாட அடிப்படையில் தரம் வகுக்கும் திட்டத்தில் சாதாரண நிலைப் பாடங்களை எடுத்த முதல் தொகுதி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இன்று பெற்றுக்கொண்டனர்.

வழக்கநிலை ஏட்டுக்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வில் நன்றாக செய்த பாடங்களை சாதாரண நிலையில் பயிலலாம்.

அவர்களில் சிலரைச் சந்தித்தது செய்தி.

உங்கள் கருத்து

Top