Images
  • ninaivil nindrathu

நினைவில் நின்றது: 1988ஆம் ஆண்டு MRT ரயில் சேவை அதிகாரத்துவத் தொடக்கம்

சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்து முறைகளில் முக்கியமான ஒன்று ரயில் சேவை.

1967இல் மேம்பாட்டுத் திட்டங்களை வகுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்பும், சிங்கப்பூர் நகர நிர்வாகப் பிரிவும் இணைந்து போக்குவரத்துத் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தின. அப்போது ரயில் கட்டமைப்பு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனையடுத்து, கட்டமைப்புக்கான பணிகள் தொடங்கின. 1988ஆம் ஆண்டு இன்றைய தினம், அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ ரயில் சேவைகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார். 

உங்கள் கருத்து

Top