Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உச்ச நிலைச் சந்திப்பு மதிய விருந்தில் என்னென்ன உணவு வகைகள்?

 உலக அமைதிக்குப் பாடுபடுவது எளிதல்ல. அதற்கான உடல் வலிமையை தக்கவைத்துக் கொள்ள உணவு மிக அவசியம்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: உலக அமைதிக்குப் பாடுபடுவது எளிதல்ல. அதற்கான உடல் வலிமையை தக்கவைத்துக் கொள்ள உணவு மிக அவசியம்.

செந்தோசாவில் தற்போது பகலுணவுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் இரு நாட்டுத் தலைவர்கள். சுவையான கொரிய, அமெரிக்கக் கலவை உணவு அவர்களுக்குப் படைக்கப்படுகிறது.

இறைச்சி, மீன், சாக்லெட், ஐஸ் கிரீம், என அறுசுவை விருந்தை ருசிக்கின்றனர் அவர்கள்.

அமெரிக்கத் தரப்பிலிருந்து அதிபர் டிரம்ப்புடன் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோவும் மற்ற உயர்நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

வடகொரியத் தரப்பிலிருந்து திரு. கிம், துணைத் தலைவர் கிம் யோங் சோல், வெளியுறவு அமைச்சர் ரீ யோங் ஹோ, மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்