Images
  • ninaivil nindrathu

70க்கும் அதிகமானோரைப் பலிவாங்கிய கப்பல் வெடிப்புச் சம்பவம்

12 அக்டோபர் 1978

40 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூரின் ஜூரோங் துறைமுகத்துக்குப் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொண்டுவரப்பட்டது, ‘Spyros’ எனும் கப்பல்.

அக்டோபர் 9ஆம் தேதி கப்பலைச் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கின. 167-க்கும் அதிகமானோர் அதில் பணிபுரிந்தனர்.

1978ஆம் ஆண்டு இன்றைய தினம், 2 ஊழியர்கள் அந்தக் கப்பலுக்குள் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டபோது திடீரென்று வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. அதில் 70க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

60க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற முடியாத சிலர், கடலில் குதித்து மூழ்கி மாண்டதாகவும் கூறப்பட்டது.


Top