Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சர்ச்சைக்குரிய துணைப்பாட நூல் அனுமதிக்கப்பட்ட பாடநூலுக்கானப் பட்டியலில் இல்லை: கல்வி அமைச்சு

சர்ச்சைக்குரிய உயர்நிலை 3 துணைப்பாட நூல்,  அனுமதிக்கப்பட்ட பாடநூல் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சர்ச்சைக்குரிய உயர்நிலை 3 துணைப்பாட நூல், அனுமதிக்கப்பட்ட பாடநூல் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக, பொருளியல் நிலை பற்றி அந்நூலில் இடம்பெற்றுள்ள படங்கள் பற்றி இணையத்தில் பலரும் கடுமையாகக் குறைகூறினர்.

'சிங்லிஷ்' பேசுவது, கழக வீடுகளில் வசிப்பது, உணவங்காடிகளில் உண்பது ஆகியன சமூக, பொருளியலில் தாழ்ந்த நிலையில் இருப்போர் செய்யும் செயல்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நூல்கள் இளையர்களைப் பாதிக்கும் என்று இணையத்தில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்