Images
  • doggo1
    (படங்கள்: AFP)

நாய்களுக்கு நாய்களே திரட்டும் நிதி

ஹாங்காங்: உரிமையாளர்கள் இல்லாத நாய்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் மனிதர்கள் அல்லர் நாய்களே கலந்து கொண்டன.

முதன்முறை நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் வண்ணவண்ண ஆடைகளில் தங்கள் வேகத்தைக் காட்டின நாய்கள்.



ஓட்டப்பந்தயத்தின் முடிவில் உரிமையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹாங்காங்கில் ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான நாய்கள் நிராதரவாய் விடப்படுகின்றன. நாய்கள் உடமைகள் அல்ல, அவை உணர்வுள்ள உயிரினங்கள் என்று கூறுகின்றனர் ஓட்டப்பந்தய ஏற்பாட்டாளர்கள்.
 

Top