Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எரிபொருள் சிக்கனம் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்காவது ஆகக் குறைந்த நிலையில்

பசிபிக்கில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தி சேவை வழங்கும் விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்காவது ஆகக் குறைந்த நிலையில் வந்துள்ளது.  

வாசிப்புநேரம் -
எரிபொருள் சிக்கனம் - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்காவது ஆகக் குறைந்த நிலையில்

(படம்: AFP/Laurent Fievet)

பசிபிக்கில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தி சேவை வழங்கும் விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்காவது ஆகக் குறைந்த நிலையில் வந்துள்ளது. 

பசிபிக்கில் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தி சேவை வழங்கும் விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நான்காவது ஆகக் குறைந்த நிலையில் வந்துள்ளது.

லாப நோக்கமற்ற, சீரான போக்குவரத்துக்கான அனைத்துலக மன்றம் நடத்திய ஆய்வில் அது தெரிய வந்தது. அந்த ஆய்வில் பசிபிக்கில் இடைநில்லா சேவை வழங்கும் 20 முக்கிய விமான நிறுவனங்கள் கலந்துகொண்டன. அந்த 20 நிறுவனங்களில் 12, எரிபொருள் சிக்கனத்தில் தொழில்துறை சராசரியை விட உயர்வான நிலையைப் பெற்றிருந்தது தெரிய வந்தது.

ஆய்வில் சிங்கப்பூர் நான்காவது குறைந்த நிலையைப் பெற்றிருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்சின் மதிப்பெண்களும் மற்ற நான்கு விமான நிறுவனங்களின் மதிப்பெண்களும் சமமாக இருந்தன.

Qantas விமான நிறுவனம் எரிபொருள் சிக்கனத்தில் ஆக மோசமான நிலையில் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. ஹைனான் விமான நிறுவனமும் All Nippon Airways நிறுவனமும் ஆகச் சிறந்த நிலையில் உள்ள நிறுவனங்களாகத் திகழ்ந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்