Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SMRT நிறுவனத்தின் நிர்வாகக் குழு மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறும் இயக்குநர் குழு

 SMRT நிறுவனத்தின் நிர்வாகக் குழு மீது தனது இயக்குநர் குழு நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

 SMRT நிறுவனத்தின் நிர்வாகக் குழு மீது தனது இயக்குநர் குழு நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதோடு நிர்வாகத்தை மேம்படுத்தும் தொடர் முயற்சிகள், செயல்பாட்டு, பராமரிப்புத் திறன்கள் ஆகியவற்றிலும் நம்பிக்கை வைத்துள்ளதாக இயக்குநர் குழு தெரிவித்தது.

நிறுவனத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் பாட்ரிக் நாதன் பதவி விலகியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, சேனல் நியூஸ்ஏஷியா விடுத்த கேள்விகளுக்கு SMRT பதிலளித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்