Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜுவல் சாங்கியில் கைகலப்பு - இருவர் கைது

ஜுவல் சாங்கியில் உள்ள A&W உணவகத்தின் வெளியே மூண்ட கைகலப்பைத் தொடர்ந்து இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவரின் வயது 43. மற்றவரின் வயது 55.

வாசிப்புநேரம் -
ஜுவல் சாங்கியில் கைகலப்பு - இருவர் கைது

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜுவல் சாங்கியில் உள்ள A&W உணவகத்தின் வெளியே மூண்ட கைகலப்பைத் தொடர்ந்து இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவரின் வயது 43. மற்றவரின் வயது 55.

நேற்று நிகழ்ந்த அந்தக் கைகலப்பில் இருவருக்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தின் காணொளி ஒன்று Twitterஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில் 6 பேருக்கு மேல் A&W உணவகத்தின் நுழைவாயில் முன்னே சண்டை போடும் காட்சி பதிவாகியுள்ளது.

அங்கு கூடிய சிலர் கைகலப்பைத் தடுக்கும் முயற்சியிலும் இறங்கினர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்