Images
  • myrepublic
    (படம்:  Facebook/MyRepublic)

3 புதிய விலைத் திட்டங்களுடன் கைத்தொலைபேசிச் சந்தையில் நுழைகிறது MyRepublic

சிங்கப்பூரில் MyRepublic நிறுவனம் முதல்முறையாக கைத்தொலைபேசிச் சந்தையில் நுழையவுள்ளது. அதில் 3 புதிய விலைத் திட்டங்கள் அறிமுகம் காணவுள்ளன.

Smart, Mega, Xtra ஆகிய திட்டங்களின் மாதக் கட்டணங்கள் முறையே S$35, $55 , $85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையச் சேவையும் அத்துடன் வழங்கப்படும். 

Top