Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஒளிபரப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல்

சிங்கப்பூர் ஒளிபரப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல் எட்டப்பட்ட நாள் இன்று. 1995-ஆம் ஆண்டு இன்றைய தினம், கம்பிவடத் தொலைகாட்சி சேவை அறிமுகம் கண்டது.

வாசிப்புநேரம் -

23 ஜூன் 1995

சிங்கப்பூர் ஒளிபரப்பு வரலாற்றில் முக்கிய மைல்கல் எட்டப்பட்ட நாள் இன்று. 1995-ஆம் ஆண்டு இன்றைய தினம், கம்பிவடத் தொலைகாட்சி சேவை அறிமுகம் கண்டது.

அனைத்துலக நடுவமாகத் திகழ்ந்த சிங்கப்பூரின் நிலையை அது மேலும் வலுப்படுத்தியது.  சிங்கப்பூரை அறிவார்ந்த தேசமாக்கும் இலக்கின் ஓர் அங்கமாகவும் முயற்சி கருதப்பட்டது.

சிங்கப்பூரர்களும், சிங்கப்பூரில் வசிக்கும் அல்லது வருகையளிக்கும் வெளிநாட்டவரும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடப்பவற்றை அறிந்துகொள்ளச் சேவை உதவியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்