Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பண்டிகை, தேர்வு ஆகிய இரண்டையும் சமாளிக்கும் மாணவர்கள்

தேர்வு வந்தாலே பள்ளிகள், துணைப்பாட நிலையங்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் மும்முரமாகத் தயாராவது வழக்கம்.

வாசிப்புநேரம் -

தேர்வு வந்தாலே பள்ளிகள், துணைப்பாட நிலையங்கள், பெற்றோர்கள், பிள்ளைகள், ஆசிரியர்கள் எனப் பல தரப்பினரும் மும்முரமாகத் தயாராவது வழக்கம்.

பல மாணவர்களுக்கு இன்று தொடங்கியது தேர்வு.
பண்டிகைக்குத் தயாராகும் நேரத்தில் தேர்வுக்கும் அவர்கள் தயாராக வேண்டியுள்ளது.

பண்டிகை வந்துவிட்டால் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்.

புத்தாடை வாங்குவதில் தொடங்கி எத்தனை எத்தனை!

பாரம்பரியப் பண்டிகையாக இருந்தாலும் அதைவிட முக்கியம் தேர்வு என்கின்றன சில துணைப்பாட நிலையங்கள்.

பண்டிகைக் காலத்தில் கொண்டாட்டமும் முக்கியம், படிப்பும் முக்கியம் என்கின்றனர் சில மாணவர்கள்.

வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளிப் பண்டிகையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்குத் தயார் செய்வது சிறப்பு.

இதை மனத்தில்கொண்டு பிள்ளைகள் இரண்டுக்குமே தயாராகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்