சிங்கப்பூர்க் கவிஞர்களைப் போற்றும் காணொளி: கவிஞர் யூசுஃப் ராவுத்தர் இரஜீத்
தமிழ் மொழி 2018 - கவிமாலை வெளியீட்டில் “சிங்கைக் கவிஞர்கள் வரலாறும் வரிகளும்" - ஏப்ரல் மாதம் முழுதும் சமூக ஊடகங்களில் அன்றாடம் வெளிவரும் ஆவணப் படத் தொடர்.
வாசிப்புநேரம் -

இன்று நாம் போற்றும் கவிஞர், கவிஞர் யூசுஃப் ராவுத்தர் இரஜீத்