Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நினைவில் நின்றது-2014இல் இன்று ஜூரோங் தீவில் சிங்கப்பூரின் முதல் திரவ இயற்கை எரிவாயு முனையம் திறக்கப்பட்டது

ஜூரோங் தீவில் சிங்கப்பூரின் முதல் திரவ இயற்கை எரிவாயு முனையம் திறக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

25 பிப்ரவரி 2014

ஜூரோங் தீவில் சிங்கப்பூரின் முதல் திரவ இயற்கை எரிவாயு முனையம் திறக்கப்பட்டது.

2014இல் இன்றைய தினம், சிங்கப்பூரின் முதல் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஜூரோங் தீவில் அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

சிங்கப்பூருக்குத் தேவையான மின்சாரத்தில் சுமார் 90 விழுக்காடு, இயற்கை எரிவாயுவைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

எண்ணெயைக் காட்டிலும் அது விலை மலிவானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஆண்டுக்கு 6 மில்லியன் டன் திரவ இயற்கை எரிவாயுவைத் தயாரிக்கும் திறன்பெற்றது முனையம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்