Images
  • 3 fight
    படம்: Today

மும்முனைப் போட்டிகளை எதிர்கொள்ளும் இரண்டு தொகுதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மும்முனைப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியும் பயனியர் தனித்தொகுதியுமே அவை.

இம்முறை ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் களமிறங்குகிறார், அவர் பயனியர் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி:

மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள்

1. தியோ சீ ஹியன்
2. ஷரெல் தாஹா
3. டெஸ்மண்ட் டான்
4. இயோ வான் லிங்
5. ஜனில் புதுச்சேரி

மக்கள் குரல் கட்சி வேட்பாளர்கள்

1. லிம் கே சியோ ஜிரே
2. பிரபு ராமசந்திரன்
3. முகமது நாசிர்
4. கோ கியாவ் வா
5. விக்னேஸ்வரி

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள்

1. டெஸ்மண்ட் லிம்
2. அபு முகமது
3. ஹர்மிந்தர் சிங்
4. குஸ்வாடி அய்னாவி
5. கெல்வின் ஓங்

பயனியர் தனித்தொகுதி:

மக்கள் செயல் கட்சி: பேட்ரிக் டே

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி: லிம் செர் ஹோங் (Lim Cher Hong)

சுயேச்சை வேட்பாளர் - சியாங் பெங் வா (Cheang Peng Wah)
 

Top