Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தள்ளு, அள்ளு, பிடி, போடு சொட்டாங்கல்!

வண்ணமையமான முக்கோண வடிவப் பைகள் கொண்டு விளையாடப்படும் இந்தப் பழங்கால விளையாட்டை நீங்கள் ஒரு கை பார்த்திருக்கிறீர்களா?  

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கம்பத்து உணர்வை வலுப்படுத்த உதவிய விளையாட்டுகளில் பிரபலமானது சொட்டாங்கல்.

ஐந்து கல் என்றும் இது அழைக்கப்படுகிறது.

வண்ணமயமான முக்கோண வடிவப் பைகள் கொண்டு விளையாடப்படும் இந்தப் பழங்கால விளையாட்டை நீங்கள் ஒரு கை பார்த்திருக்கிறீர்களா?
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்