Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல - 61 வயதில் பட்டம் பெற்றிருக்கும் திருமதி ரிபெக்கா

 கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல - 61 வயதில் பட்டம் பெற்றிருக்கும் திருமதி ரிபெக்கா 

வாசிப்புநேரம் -

கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல என்கிறார், 61 வயதில் பட்டம் பெற்றிருக்கும் திருமதி ரிபெக்கா அல்லி நாயர் (Rebekah Alli Nair).

பட்டக்கல்விப் பயணத்தைத் தாமதமாக மேற்கொண்டாலும்
அது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உதவியதாகக் கூறுகிறார், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்ற அந்த மாணவி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்