Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர் மருத்துவமனையில்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர், தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 809 பேர், தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 75 பேருக்கு உயிர்வாயு வழங்கப்படுகிறது.

கவலைக்கிடமான நிலையில் உள்ள 9 பேர், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி போடாமல், கடந்த 28 நாளில், கடுமையாக நோய்வாய்ப்பட்டோர் அல்லது மாண்டோர் விகிதம் சுமார் 6 விழுக்காடாகப் பதிவானது.

மாறாக, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே அந்த விகிதம் சுமார் ஒரு விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டது.

நேற்றுமுன்தின நிலவரப்படி, சிங்கப்பூர் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்