Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,251 பேர் மருத்துவமனைகளில்

சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,251 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,251 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுவோர்: 206

தீவிர சிகிச்சைப் பிரிவில் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுவோர்: 31

கவலைக்கிடமான நிலையில்: 55

தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாடு: 56.8%

நேற்று (25 நவம்பர்) வசிப்பிடம் திரும்பியவர்கள்: 3,223

வசிப்பிடம் திரும்பியவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோர்: 481  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்