Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமானத் தொழில்துறை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கான கண்காட்சி

விமானத் தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நிபுணர்கள் எடுத்துச் சொல்லி மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
விமானத் தொழில்துறை வாய்ப்புகள் பற்றி மாணவர்களுக்கான கண்காட்சி

(படம்: பிரசன்னா)

விமானத் தொழில்துறையில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நிபுணர்கள் எடுத்துச் சொல்லி மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

(படம்: பிரசன்னா)

குறிப்பாகப் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது சிலேத்தார் ஆகாயவெளிப் பூங்காவில் நடைபெற்ற Aerospace Day நிகழ்ச்சி.

மேல் விவரங்கள் இன்றிரவு 8.30 மணி செய்தியில்... 

(படம்: பிரசன்னா)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்