Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமித்தொற்று: ஆக அண்மை விவரங்கள்

(படம்: AFP/Philip FONG)

COVID-19 எனும் கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

நோய்த்தொற்று பற்றிய ஆக அண்மை விவரங்கள்...


சீனாவில்

மாண்டோர் - 2,663
பாதிக்கப்பட்டோர் - 77,658


சிங்கப்பூரில்

பாதிக்கப்பட்டோர் - 90

பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் - 1,264

கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் - 1,239

கிருமித்தொற்று சோதனை முடிவுகளுக்குக் காத்திருப்போர் - 25

குணமடைந்தோர் - 53


எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)


வெளிநாடுகளில் /வெளிநகரங்களில்

தென் கொரியா - 893
Diamond Princess சொகுசுக் கப்பல் - 691
இத்தாலி - 229
ஜப்பான் - 156
ஹாங்காங் - 81
ஈரான் - 61
தாய்லந்து - 37
அமெரிக்கா - 35
தைவான் -28
ஆஸ்திரேலியா - 23
மலேசியா - 22
ஜெர்மனி - 16
வியட்நாம் - 16
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் -13
பிரிட்டன் - 13
பிரான்ஸ் - 12
மக்காவ் - 10
கனடா - 9
ரஷ்யா-5
குவைத் - 3
பிலிப்பீன்ஸ் - 3
இந்தியா - 3
ஸ்பெயின் - 3
இஸ்ரேல்-2
ஓமான் -2
ஆஃப்கானிஸ்தான் - 1
பஹ்ரைன் - 1
நேப்பாளம் -1
கம்போடியா -1
இலங்கை - 1
ஃபின்லந்து - 1
சுவீடன்- 1
பெல்ஜியம் - 1
எகிப்து- 1
லெபனான்- 1


பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து): 80,126


மாண்டோர்


ஈரான் - 12
தென் கொரியா - 8
இத்தாலி - 7
ஜப்பான் -4
Diamond Princess சொகுசுக் கப்பல் - 4
ஹாங்காங் - 3
பிலிப்பீன்ஸ் -1
பிரான்ஸ் - 1
தைவான் - 1


மாண்டோர் மொத்த எண்ணிக்கை (சீனாவையும் சேர்த்து): 2,701



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்