Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: அல்ஜூனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே போட்டி

அல்ஜூனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: அல்ஜூனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே போட்டி

(படம்: CNA)

அல்ஜூனிட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அல்ஜூனிட் குழுத்தொகுதி் இருமுனை போட்டியைச் சந்திக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்கள்

1. பிரித்தம் சிங் (Pritam Singh)
2. சில்வியா லிம் (Sylvia Lim)
3. ஃபைஸல் மனாப் (Faisal Manap)
4. லியோன் பெரெய்ரா (Leon Perera)
5. ஜெரால்டு கியாம் (Gerald Giam)

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்

1. விக்டர் லாய் (Victor Lye)
2. அலெக்ஸ் இயோ (Alex Yeo)
3. சான் ஹுவீ யு (Chan Hui Yuh)
4. சுவா எங் லியோங் (Chua Eng Leong)
5. ஷாம்சுல் கமார் (Shamsul Kamar)

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்