Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் தனியார் அவசர மருத்துவ வாகனங்கள்

சிங்கப்பூரில், பாதிக்கும் மேற்பட்ட தனியார் அவசர மருத்துவ வாகனங்கள், புதிய தரநிலைகளுக்கு உட்பட்டுச் செயல்படுகின்றன.

வாசிப்புநேரம் -
புதிய தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் தனியார் அவசர மருத்துவ வாகனங்கள்

(படம்: First Ambulance)

சிங்கப்பூரில், பாதிக்கும் மேற்பட்ட தனியார் அவசர மருத்துவ வாகனங்கள், புதிய தரநிலைகளுக்கு உட்பட்டுச் செயல்படுகின்றன.

30 தனியார் அவசர மருத்துவ வாகனச் சேவைகள் பற்றிய விவரங்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய தரநிலைகளின்கீழ், அவசர மருத்துவ வாகனங்களாகவோ மருத்துவப் போக்குவரத்துச் சேவை வழங்கும் வாகனங்களாகவோ அவை பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அவசர மருத்துவ வாகனங்களில் தேவையான மருத்துவக் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

வாகனத்தில் பணிபுரிவோருக்குப் போதுமான பயிற்சி வழங்கப்பட்டிருக்கவேண்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்