Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு Booster தடுப்பூசி

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் Booster கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு Booster தடுப்பூசி

(கோப்புப் படம்: AFP)

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் Booster கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு 3ஆவது தடுப்பூசியாக Pfizer-BioNTech தடுப்பு மருந்து போடப்படும்.

இரண்டாவது தடுப்பூசி போட்டு, குறைந்தது 6 மாதம் ஆனவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடப்படும்.

மூன்றாவது தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்குறையுள்ளோருக்கும் மூத்தோருக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 74 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்