Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்யவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்

படம்: Jeremy Long

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் செல்லப்பிராணி விடுதித் தொழிலுக்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்யவிருக்கிறது.

செல்லப்பிராணித் துறையை முழுமையாக மறுஆய்வு செய்யும் ஓர் அங்கமாக அந்த முயற்சி அமையும். அதனை தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செல்லப்பிராணி உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், விலங்கு நலக் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் வெவ்வேறு தேவைகளையும் நலன்களையும் கண்டறிந்து சமநிலையை ஏற்படுத்த ஆணையம் முயலும் என்றார் திருவாட்டி சுன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்