Images
உன்னதச் சேவையாற்றியதற்கு தேசிய தினப் பொதுச் சேவை விருது
தேசிய நூலக வாரியத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆலோசகர் ஒருவருக்கு, தேசிய தினப் பொதுச் சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர், தேசிய நூலக வாரியத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவர் அருண் மகிழ்நன்.